சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க போகும் பிரபல இயக்குனர்!! யாரும் எதிர்பாராத கூட்டணி..
சூர்யா
தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.
இப்படத்திற்கு பின் சூர்யா சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்திருந்தார். இவர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும். அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது.

அப்டேட்
சமீபத்தில், நடிகர் சூர்யாவின் 44 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது இப்படம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி சூர்யா44 படத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான உறியடி விஜயகுமார் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan