பீஸ்ட்-யை விட KGF 2 படத்திற்கு ரசிகர்கள் ஆதரவளிப்பது குறித்து பேசிய உதயநிதி ?
உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின்.
இவர் நடிப்பில் நெஞ்சுக்கு நிதி திரைப்படம் அடுத்து வெளியாகவுள்ளது, மேலும் இவரின் ரெட் ஜெயண்ட் மோவிஸ் சர்பமாக தொடர்ந்து பல்வேறு படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள The Warrior படத்தின் லிரிக் பாடல் வெளியிட்டு விழா நடந்தது, இதில் உதயநிதி பங்குபெற்று பேசியிருந்தார்.
மற்ற மொழி படங்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவு
மேலும் அவர் பேசியபோது "தெலுங்கு படங்கள் தற்போது பான் இந்தியாவாக மாறியுள்ளது, தமிழ் படங்கள், தமிழ் மக்கள் ஓட வைக்கிறார்களோ இல்லையோ. நல்ல படங்களை எந்த மொழியாக இருந்தாலும் ஓட வைக்கிறார்கள்.
நான் தமிழ் படங்களை குறை சொல்லவில்லை, நல்ல படங்களை தமிழ் மக்கள் ஓட வைப்பார்கள்" என பேசியுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் பீஸ்ட் படத்தை விட KGF 2 இங்கு நன்றாக ஓடுவது குறித்து தான் உதயநிதி பேசியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu
