வாரணம் ஆயிரம் படத்தின் முதல் விளம்பர போஸ்டர் புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத லுக்

By Kathick Sep 02, 2022 06:40 AM GMT
Report

வாரணம் ஆயிரம்

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம்.

இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார் நடிகர் சூர்யா. மேலும், இப்படத்தில் சிம்ரன், சமீரா ரெட்டி, ரம்யா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வாரணம் ஆயிரம் படத்தின் முதல் விளம்பர போஸ்டர் புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத லுக் | Vaaranam Ayiram Movie Paper Advertisement Look

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற சூர்யாவின் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

பலரும் பார்த்திராத லுக்

இந்நிலையில், இப்படத்தின் முதல் பேப்பர் விளம்பர புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இதுவரை வாரணம் ஆயிரம் படத்தில் பலரும் பார்த்திராத ஒரு லுக்கில் நடிகர் சூர்யா இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US