மாமன்னன் பட வெற்றியை தொடர்ந்து மாஸ் இயக்குனருடன் இணையும் வடிவேலு!..அதுவும் ஹீரோவாக!
வடிவேலு
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் வடிவேலு.
சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதிலும் வடிவேலுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
புதிய கூட்டணி
இந்நிலையில் வடிவேலு கவுதம் மேனன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
திருமணத்திற்கு பின்பும் அரசியல்வாதியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பாலாவின் மனைவி!..விவாகரத்துக்கு காரணம் இது தானா?

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
