சந்திரமுகி 2 படத்தில் நடிக்க கோடியில் சம்பளம் வாங்கிய வடிவேலு!..எவ்ளோ தெரியுமா?
சந்திரமுகி 2
சந்திரமுகி படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் நேற்று வெளியானது.
முதல் படத்தை இயக்கிய பி.வாசுதான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன், மஹிமா நம்பியார் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தற்போது சந்திரமுகி 2 படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
சம்பளம்
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்திற்காக வடிவேலு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர், ரூ 2 கோடி இருப்பார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூலை அடித்து நொறுக்கிய லியோ.. ரிலீஸுக்கு முன்பே வசூல் வேட்டை

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
