அதற்குள் OTT தளத்தில் வெளியாகும் அஜித்தின் வலிமை ! எப்போது தெரியுமா?
அஜித்தின் வலிமை
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
மேலும் வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வரவேற்பை வசூல் சாதனை படைத்தது.
[ANY2RI
விரைவில் OTT-ல்
இதனிடையே வலிமை திரைப்படம் வெளியாகி இன்னும் 1 மாதம் கூட ஆகாத நிலையில் OTT வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், வலிமை படத்தை கைப்பற்றியுள்ள Zee 5-ல் தான் இப்படம் வெளியாகவுள்ளது, அதன் வெளியீட்டு அறிவிப்பு வரும் 20 ஆம் தேதி வரும் என அறிவித்துள்ளனர்.
ஜூலி கண்கலங்கும் படி பேசிய பாலாஜி முருகதாஸ் , அப்படி அவர் என்ன சொன்னார் தெரியுமா?