பிரம்மாண்டமாக நடக்கவுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா! தேதியுடன் வெளியான தகவல்
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இசை வெளியீட்டு விழா
மேலும் சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என்பதை சூசகமாக தெரிவித்து இருந்தார். ஆனால் இன்னும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆம், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 4-ம் தேதி அல்லது 11-ம் தேதி நடைபெற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணவருடன் ரொமான்டிக்கான இடத்தில் சாப்பாடு சாப்பிட்ட சீரியல் நடிகை மகாலட்சுமி

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
