தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் வெந்து தணிந்தது காடு.. இரண்டு நாட்களில் இத்தனை கோடியா

Report

வெந்து தணிந்தது காடு

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் கவுதம் மேனன் - சிலம்பரசன் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் வெளிவந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் வெந்து தணிந்தது காடு.. இரண்டு நாட்களில் இத்தனை கோடியா | Vendhu Thanithadhu Kaadu Movie Two Days Box Office

வேல்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டது. கடந்த 15ஆம் தேதி வெளிவந்த இப்படம் முதல் ஷோவில் இருந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து சித்தி இதானி, ராதிகா சரத்குமார், அப்பு குட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

வசூல் வேட்டை

முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் வெந்து தணிந்தது காடு படம் இரண்டாம் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் வெந்து தணிந்தது காடு.. இரண்டு நாட்களில் இத்தனை கோடியா | Vendhu Thanithadhu Kaadu Movie Two Days Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US