கவுதம் மேனனால் மாறிய இயக்குனர் வெற்றிமாறனின் வாழ்க்கை.. அப்படி என்ன நடந்தது தெரியுமா
வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் இதுவரை தோல்வியை கண்டிராத முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
இவர் இயக்கத்தில் அடுத்ததாக விடுதலை திரைப்படம் திரைக்கு வருகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நாளைக்கு அதிகமாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதனை நடிகை ஆண்ட்ரியா கூட Interview ஒன்றில் கூறியிருந்தார்.
மாறிய வாழ்க்கை
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் அதிகமாக சிகரெட் பிடித்து வந்ததாகவும், ஒரு நாள் கவுதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தை பார்த்தேன், அன்றிலிருந்து சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன். அதன்பின் சிகரெட் பிடித்ததே இல்லை. என்று இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.

முன்னணி நடிகைகளை மிஞ்சும் சங்கர் மகள் அதிதி சங்கரின் போட்டோஷூட்.. வீடியோவுடன் இதோ
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu