அஜித்தின் மாஸ் புகைப்படத்தை பதிவிட்டு AK62 படத்தின் இயக்குநர் சொன்ன விஷயம்! படுவைரலாகும் புகைப்படம்
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வந்தார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிவடைந்துள்ளது. மேலும் அந்த படப்பிடிப்பில் அமீர், பவானி ரெட்டி, சிபி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விக்னேஷ் சிவன்
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ரீலிஸை தான் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் துணிவு திரைப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பிரபல இயக்குநரும் AK62 படத்தையும் இயக்கவுள்ள விக்னேஷ் சிவன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் அஜித்குமாரின் மாஸ் புகைப்படத்தை பதிவிட்டு A Storm before the calm என கேப்ஷன் போட்டுள்ளார்.
A Storm before the calm ??????????????? pic.twitter.com/yhRZufalFP
— Vignesh Shivan (@VigneshShivN) October 13, 2022
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்