வருங்கால குழந்தைக்காக இப்போதே தயாரான நயன்தாரா - விக்னேஷ் சிவன்! செம வைரலாகும் போட்டோ
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
கடந்த 6 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள்.
திருமணத்திற்கு பின் தற்போது இருவரும் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் தான் அன்றய நாளில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நயன்தாரா அவரை துபாய்க்கு அழைத்து சென்று அங்கு குடும்பத்தினருடன் சந்தோஷமாக பிறந்தநாள் விழாவை கொண்டாட செய்தார்.

வைரல் போட்டோ
இது குறித்த புகைப்படங்களை தனது தொடர்ந்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார் விக்னேஷ் சிவன், இதற்கிடையே தனது மனைவி நயன்தாராவுடன் அவர் பதிவிட்டு இருந்த புகைப்படம் தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
ஆம், விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து நிற்கின்றனர், அதில் குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்கான பயிற்சி என கேப்ஷன் போட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
இதனால் நயன்தாரா கர்பம்மாக இருக்கிறாரா விக்னேஷ் சிவனிடம் கேள்வி கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதியின் ஒரே மகளை பார்த்துள்ளீர்களா
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan