நவம்பர் முதல் வாரத்திலே ஒன்றாக வரும் விஜய் - அஜித் ! அனைவரும் எதிர்பார்க்கும் அப்டேட்ஸ்

By Jeeva Oct 31, 2022 10:00 AM GMT
Report

வாரிசு 

விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கின்றன.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் இசையமைப்பாளர் இசையமைத்து இருக்கிறார். தீபாவளி முன் தினம் வரை இப்படத்தின் வேலைகள் இருந்ததால் முதல் பாடல் வெளியாகவில்லை.

மேலும் இப்படத்தில் விஜய் பாடியவுள்ள அந்த அசத்தலான பாடல் நவம்பர் முதல் வாரத்தில் வரலாம் என சொல்லப்படுகிறது.

நவம்பர் முதல் வாரத்திலே ஒன்றாக வரும் விஜய் - அஜித் ! அனைவரும் எதிர்பார்க்கும் அப்டேட்ஸ் | Vijay Ajith Clash Before Pongal

துணிவு 

துணிவு திரைப்படத்தில் ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். அனிருத் இப்படத்தில் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தாராம். இது குறித்து அஜித்திடம் கேட்டதற்கு ‘மியூசிக்கைப் பொறுத்தவரை உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் பண்ணுங்க’என சொல்லியுள்ளார்.

துணிவு படத்திற்காக அனிருத் பாடியுள்ள பாடலும் நவம்பர் முதல் வாரத்தில் வர இருக்கிறது. இதனால் நவம்பர் முதல் வாரத்திலே விஜய்- அஜித் ஒன்றாக வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நவம்பர் முதல் வாரத்திலே ஒன்றாக வரும் விஜய் - அஜித் ! அனைவரும் எதிர்பார்க்கும் அப்டேட்ஸ் | Vijay Ajith Clash Before Pongal

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! போட்டோவுடன் இதோ.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US