உருவாகி வருகிறது விஜய் - அஜித் மீண்டும் இணையும் திரைப்படத்தின் கதை ! வெளியான செம மாஸ் தகவல்
விஜய் - அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக தங்களின் திரைப்படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர்கள் விஜய் - அஜித்.
இருவரும் தனக்கென தமிழகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளனர். இவர்களின் இருவரின் திரைப்படங்கள் ஒன்றாக ஒரே நாளில் வெளியாவதே கஷ்டம்.
அப்படியான நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆம், விஜய் - அஜித் என நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு இயக்குநர் வெங்கட் பிரபு.

உருவாகி வரும் கதை
இவர் விஜய் - அஜித் இருவருக்கும் வைத்துள்ள கதை உண்மைதானாம். அந்த கதை மெருகேற்றும் வேலை இரண்டு இயக்குநர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறாதாம்.
அஜித் இந்த கதைக்கு ஒகே கூறியுள்ளதாகவும், விஜய்க்கு இந்த விஷயம் தெரியபடுத்தப்பட்டு கதையை அவரிடம் தெரியபடுத்த உள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
அதன்படி வாரிசு திரைப்படத்தை முடித்தபின் இப்படத்தின் கதையை விஜய் கேட்டக்க உள்ளாராம். இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை தவறவிட்ட நடிகை பூஜா ஹெக்டே
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan