விஜய், சூர்யாவும் ஓகே சொல்லிட்டாங்களா.. கமல் செம்ம ஹாப்பி
தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகர் கமல். இவர் நடிப்பில் விக்ரம் படம் இன்னும் சில தினங்களில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் கமல் தற்போது பல நடிகர்களின் படங்களை தயாரிக்கவுள்ளார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கின்றார்.
அதோடு, விஜய் மற்றும் சூர்யாவிடமும் இதுக்குறித்து கமல் பேசியுள்ளார். அதற்கு அவர்கள் இருவருமே ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால் கமலின் ராஜ்கமல் நிறுவனம் வரும் நாட்களில் பல சர்ப்ரைஸ் அறிவிப்புக்களை வெளியிடலாம் என எதிர்ப்பார்க்க படுகிறது.
விஜய் டிவியை விட்டு விலக முடிவெடுத்த பிரியங்கா! அதிர்ச்சி முடிவுக்கு இதுதான் காரணம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு News Lankasri
