விஜயின் கட்-அவுட்டை அகற்றிய போலீஸ் ! ரசிகர்கள், போலீஸ் இடையே ஏற்பட்ட மோதல்..
ரசிகர்கள் - போலீஸ் மோதல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாகம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் முன்பதிவுகள் அனைத்தும் தமிழகம்மெங்கும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்களை பீஸ்ட் படத்தின் கட் அவுட்-களை வைக்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் புதுச்சேரி, வில்லியனூரில் விஜய் பீஸ்ட் பட கட்-அவுட்யை அங்குள்ள திரையரங்கில் விஜய்யின் ரசிகர்கள் வைத்துள்ளனர்.
ஆனால் நள்ளிரவில் போலீஸ் புல்டோசர்களை கொண்டு விஜயின் கட்-அவுட்யை அகற்றியுள்ளனர். இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர் போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதுச்சேரி - வில்லியனூர் : நடிகர் விஜய் பட கட்-அவுட்களை புல்டோசர்களை கொண்டு நள்ளிரவில் அகற்றிய போலீசார்
— DON Updates (@DonUpdates_in) April 10, 2022
விஜய் மக்கள் இயக்கத்தினர் போலீசாருடன் வாக்குவாதம் pic.twitter.com/GjlKW7SSNQ
அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை தட்டி சென்றவர் இவர் தான் !