ரசிகர் செயலால் மேடையிலிருந்து தெறித்து ஓடிய நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ
ரசிகர்களி அன்பு
உச்ச நட்சத்திரங்கள் பொது இடங்களுக்கு வரும் போது ரசிகர்கள் கூட்டம் கூடுவது வழக்கம் தான்.
அதிலும் குறிப்பாக படத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது அந்த உச்ச நட்சத்திரத்தை காணவே பல்லாயிரம் பேர் திரண்டு வருவார்கள்.
அதில் உள்ள வெறித்தனமான ரசிகர்கள் சிலர் எப்படியாது தன்னுடைய நாயகனை பக்கத்தில் பார்க்கவேண்டும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆசை படுவார்கள்.
தெறித்து ஓடிய நடிகர்
இந்நிலையில், சமீபத்தில் நடந்த படத்தின் விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அப்போது அவருடைய வெறித்தனமான ரசிகர் ஒருவர் திடீரென மேடைக்கு வந்து விஜய்யின் காலில் விழுந்தார்.
இதை பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா ரசிகரின் இந்த செயலால் தெறித்து ஓடினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
— Manobala Vijayabalan (@ManobalaV) July 18, 2023
சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது?

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா விபத்து... லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள் News Lankasri
