பீஸ்ட் ரிலீசுக்கு முன்பே திரையரங்கில் கொண்டாட்டத்தை துவங்கிய விஜய் ரசிகர்கள்..
பீஸ்ட்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்த சூப்பர்ஹிட்டானது.
அதனை தொடர்ந்து வெளிவந்த பாடலும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் அன்ஸீன் புகைப்படம் ஒன்றை இன்று காலை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
திரையரகத்தில் கொண்டாட்டம்
இந்நிலையில், தற்போது விஜய்யின் ரசிகர்கள் பிரபல திரையரகத்தில் பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்பாவே தங்களுடைய கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.
அங்கு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது.
அனுஷ்கா ஷெட்டியா இது? அதிகம் குண்டாகி ஆளே மாறி இருக்கும் வீடியோ வைரல்

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
