விஜயகாந்தை சந்தித்து பூக்கொந்து அளித்த நடிகர் விஜய்! இணையத்தில் வைரலாகும் போட்டோ
கேப்டன் விஜயகாந்த்
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரமான கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் கார்த்தி நேரில் சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் தொடர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, கேப்டன் விஜயகாந்துடன் அவர்களின் நட்சத்திரங்கள் எடுத்துகொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் - விஜயகாந்த்
அந்த வகையில் தளபதி விஜய் கேப்டன் விஜயகாந்தை சந்தித்து பூக்கொந்து அளித்த புகைப்படத்தை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
லைகர் படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்யும்