விஜய்யின் திரைப்படத்தை தவறவிட்டது குறித்து இயக்குநர் மோகன் ராஜா சொன்ன தகவல் !
மோகன் ராஜா
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் மோகன் ராஜா பல ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று அவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது.
அதனை தொடர்ந்து அவர் இயக்கிய வேலைகாரான் திரைப்படமும் சிறந்த விமர்சனங்களை பெற்று பெரிய வரவேற்பை பெற்றது. இதற்கிடையே அவர் தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து காட்ஃபாதர் என்ற திரைப்படத்தை இயக்கிருந்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் படம்
இந்நிலையில் மோகன் ராஜா விஜய்யுடன் இணைவது குறித்து பேசியுள்ளார். “விஜய் சார் படம் தள்ளிப்போனதுக்கு நான்தான் காரணம். இடையே அவர் படம் பண்றதுக்கான சூழல் அமைஞ்சது. அப்ப கைவசம் முழுக்கதையும் ரெடியாக இல்லை.
கொரோனா சமயத்துல் எழு கதைகள் ரெடி பண்ணினேன், அதில் விஜய் சாருக்கு ஒரு கதை பண்ணியிருக்கேன். முழுக்கதையும் ரெடியாகி, எனக்கு நம்பிக்கை வந்த பிறகு அவர்கிட்ட கதையை சொல்வேன். நாங்க படம் பண்ணுவது உறுதியாக நடக்கும்” என பேசியுள்ளார்.
விஜய் - பிரியங்கா சோப்ரா இணைந்து நடித்து வெளிவந்த தமிழன் படத்தின் மொத்த வசூல்
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி](https://cdn.ibcstack.com/article/74e5e255-24b1-4d0b-b0d8-e75c47182654/25-67aa3740af346-sm.webp)
Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி Manithan
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)