லியோ படத்தில் இத்தனை பாடல்களா?.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
சமீபத்தில் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் காட்சி குறித்து தகவல் வெளியானது. அந்த பாடலில் 2000 மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனம் ஆட போவதாக சொல்லப்பட்டது.
சுவாரசிய தகவல்
இந்நிலையில் லியோ படம் குறித்து மேலும் பல சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் லியோ படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கிறதாம். இரண்டு பாடல் காட்சியை படக்குழு எடுத்து முடித்துவிட்டார்களாம்.
தற்போது மூன்றாவது பாடல் காட்சியை தான் ஷூட்டிங் செய்து வருவதாக வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறியுள்ளனர்.
மாமன்னன் படத்தின் வில்லன் இவர் தானா? மாரி செல்வராஜ் வைத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்!

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
