விஜய் பட வில்லனை தட்டி தூக்கிய அட்லீ.. மரண மாஸாக உருவாகும் ஜவான்

Report

ஜவான்

அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

விஜய் பட வில்லனை தட்டி தூக்கிய அட்லீ.. மரண மாஸாக உருவாகும் ஜவான் | Vijay Movie Villan Is Acting In Atlee Jawaan Movie

இவர்கள் மட்டுமின்றி கேமியோ ரோலில் தீபிகா படுகோனே நடிக்கிறார். தளபதி விஜய் கூட இப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், விஜய் இதற்க்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறதாம். இதில் நயன்தாரா, ஷாருக்கான் காட்சிகள் படமாக்கப்படுவதாம்.

விஜய் பட வில்லன்

இந்நிலையில், இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், சஞ்சய் தத் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே லியோ திரைப்படம் விஜய்க்கு வில்லனாக நடித்து வரும் சஞ்சய் தத் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

விஜய் பட வில்லனை தட்டி தூக்கிய அட்லீ.. மரண மாஸாக உருவாகும் ஜவான் | Vijay Movie Villan Is Acting In Atlee Jawaan Movie

இப்படி தொடர்ந்து மாஸ் வில்லன் ரோல்களில் நடிக்க முக்கிய காரணமாக கே.ஜி.எஃப் 2வில் சஞ்சய் தத் ஏற்று நடித்த ஆதிரா கதாபாத்திரம் தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

பாக்யா சொன்ன ஒரு வார்த்தை.. உச்சகட்ட அதிர்ச்சியில் கோபி! லேட்டஸ்ட் ப்ரோமோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US