தளபதி விஜயின் புதிய அலுவலகத்தின் மதிப்பு இத்தனை கோடியா! எங்கு உள்ளது தெரியுமா?
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவர் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது. மேலும் இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் அலுவலகம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி பெசன்ட் நகரில் இருந்த அவரின் பழைய அலுவலகத்தை தற்போது பட்டினப்பாக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி கட்டித்திற்கு மாற்றியுள்ளாராம்.
மேலும் அதில் 15-வது தளத்தை முழுவதுவதாக விஜய் வாங்கியிருப்பதாகவும், அதன் விலை பல கோடிக்கு இருக்கும் என்றும் தகவல் பரவி வருகிறது.

பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா, மருத்துவமனையில் அவரது மகள்