விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் பாருங்க..!

actress vijay pokkiri photo post Brinda Parekh
By Jeeva Apr 10, 2022 05:00 AM GMT
Report

விஜயின் போக்கிரி 

நடிகர் விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் போக்கிரி.

தெலுங்கு படத்தை ரீமேக் செய்து தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

இப்படத்தில் நடித்த கதாபாத்திரங்களை நாம் அனைவரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. அப்படி போக்கிரி படத்தில் நடித்த நடிகை தான் பிருந்தா பரீக். 

செட்டிலான பிருந்தா 

விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் பாருங்க..! | Vijay Pokkiri Actress Brindha Prekh

வில்லன் கேங்கில் ஒருவரான மோனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை பிருந்தா பரீக். அப்படத்தை தொடர்ந்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் பிருந்தா பரீக். மேலும் தற்போது பிருந்தா அவரின் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..  

விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் பாருங்க..! | Vijay Pokkiri Actress Brindha Prekh

7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US