அஜித்தை போலவே வெள்ளை தாடியுடன் நடிகர் விஜய்! ரசிகர் ஒருவருடன் அவர் எடுத்துகொண்ட ரீசெண்ட் போட்டோ

By Jeeva Nov 10, 2022 01:10 PM GMT
Report

விஜய் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

மேலும் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

அஜித்தை போலவே வெள்ளை தாடியுடன் நடிகர் விஜய்! ரசிகர் ஒருவருடன் அவர் எடுத்துகொண்ட ரீசெண்ட் போட்டோ | Vijay Recent Photo With Fan

இந்நிலையில் நடிகர் விஜய்யை சமீபத்தில் சந்துள்ள ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

அதில் விஜய் வெள்ளை தாடியுடன் போஸ் கொடுத்திருக்கிறார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

அஜித்தை போலவே வெள்ளை தாடியுடன் நடிகர் விஜய்! ரசிகர் ஒருவருடன் அவர் எடுத்துகொண்ட ரீசெண்ட் போட்டோ | Vijay Recent Photo With Fan

அஜித்தை போலவே வெள்ளை தாடியுடன் நடிகர் விஜய்! ரசிகர் ஒருவருடன் அவர் எடுத்துகொண்ட ரீசெண்ட் போட்டோ | Vijay Recent Photo With Fan

வீட்டிலேயே பார் செட்டப் வைத்து வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US