சம்பளத்தில் டாப் நடிகர்களை முந்திய நடிகர் விஜய் சேதுபதி ! அடுத்தடுத்து மிக பெரிய திரைப்படங்கள்
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர்.
இவரின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி உள்ள மிக பெரிய திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பெரிய திரைப்படங்கள்
ஜவான் - 30 கோடி
புஷ்பா 2 - 25 கோடி
Nandamuri Balakrishna-வின் திரைப்படம் - 20 கோடி
என அடுத்தடுத்து அவர் நடிக்கும் பெரிய திரைப்படங்களுக்காக சம்பளம் தரப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, இந்த திரைப்படங்களில் ஏதுவும் விஜய் சேதுபதி நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் கதாநாயகியா இது
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu