கீர்த்தி ஷெட்டி உடன் நடிக்க விரும்பவில்லை.. விஜய் சேதுபதி ஓபன் டாக்
விஜய் சேதுபதி
தமிழ் மொழி படங்களை தாண்டி பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாகி வைத்திருப்பவர் தான் விஜய் சேதுபதி.
சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்து பாலிவுட்டிலும் பிரபலமானார்.'
நடிக்க விரும்பவில்லை!..
இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி, தெலுங்கில் வெளியான உப்பேனா என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்தேன்.
இந்த படத்திற்கு பின்பு நான் தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆனேன்.அந்த படத்தில் கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டனர்.
இதை அறிந்த நான் உடனடியா படுக்குழுவிற்கு அழைத்து, கீர்த்தி ஷெட்டிகு அப்பாவாக நடித்துவிட்டேன்.அவர் எனக்கு மகள் போன்றவர். அவருடன் எனக்கு ரொமான்டிக்காக நடிக்க முடியாது. அதனால் அவரை ஹீரோயினாக தவிர்க்கவும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
லியோ படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
