என்ன போட்டோ எடுக்காதீங்க..ரசிகருக்கு கட்டளையிட்ட அஜித் குமார்..வைரலாகும் வீடியோ
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். துணிவு படத்தை தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படம் விடாமுயற்சி.
இப்படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்று வைத்தாலும் படத்திற்காக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி வருகின்றனர்.

வைரல் வீடியோ
சமீபத்தில் அஜித் குமார் சென்னையில் உள்ள Hilton Hotel சென்றுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் அஜித்தை போட்டோ எடுக்க முயற்சி செய்து இருக்கிறார்.
அதற்கு அஜித், போட்டோ எடுக்காதீங்க என்று அந்த ரசிகருக்கு அன்பு கட்டளையிட்டார். இருப்பினும் அந்த அஜித்தை வீடியோ எடுத்து சென்று கொண்டிருந்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ வீடியோ
A latest video of #AK from Hilton Hotel in Chennai..#AK looking super smart.. ? pic.twitter.com/Vkzot7xx4L
— Ramesh Bala (@rameshlaus) September 23, 2023
அசோக் செல்வனை விட கீர்த்தி பாண்டியன் சொத்து அதிகமா?- நடிகர் அருண் பாண்டியன் சொத்து மதிப்பு
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri