சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க

By Jeeva Aug 09, 2022 03:00 PM GMT
Report

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அந்த வகையில் கடைசியாக வெளியான டான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் அப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வந்தார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.

இதற்கிடையே சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க | Vijay Tv Celeb In Sivakarthikeyan Maaveeran

மாவீரனில் விஜய் டிவி பிரபலம்

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக யார் நடிப்பது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், விஜய் டிவி-ன் KPY நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் Monisha Blessy.

இவர் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.   

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க | Vijay Tv Celeb In Sivakarthikeyan Maaveeran

ஷங்கரின் மகள் அதிதியால் ஏமாற்றத்திற்கு ஆளான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US