இயக்குநர் வம்சி மீது வருத்ததில் விஜய்! அதற்குள் வாரிசு படத்தை பார்த்துவிட்டாரா?

By Jeeva Sep 27, 2022 02:00 PM GMT
Report

வாரிசு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் கூட இப்படத்தில் பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள் எடுக்கபட இருப்பதாக அறிவித்து இருந்தனர்.

இயக்குநர் வம்சி மீது வருத்ததில் விஜய்! அதற்குள் வாரிசு படத்தை பார்த்துவிட்டாரா? | Vijay Upset On Varisu Director

வருத்ததில் விஜய்

இந்நிலையில் இயக்குநர் வம்சிக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் வாரிசு படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே விஜய் வாரிசு திரைப்படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக அவர் சொன்னார் என சொல்லப்படுகிறது.

மேலும் வாரிசு படத்திற்கு விஜய் கொடுத்த தேதிக்கு மேல் தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் இன்னும் சில நாட்கள் நடக்க இருப்பதாகவும், இதனால் விஜய் இயக்குநர் வம்சி மீது வருத்ததில் இருப்பதாகவும் மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வம்சி மீது வருத்ததில் விஜய்! அதற்குள் வாரிசு படத்தை பார்த்துவிட்டாரா? | Vijay Upset On Varisu Director

"நானே வருவேன்" முதல் விமர்சனம் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US