தளபதி விஜய்க்கு சிறுவயதில் இருந்தே இப்படியொரு ஆசையா! நடிகராகும் எண்ணம் இல்லையாம்
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் வாரிசு பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தளபதி விஜய் குறித்து அவரின் அம்மா ஷோபா சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆம், விஜய்க்கு சிறுவயதில் இருந்த ஆசை குறித்து பேசியுள்ளார்.

சிறுவயது ஆசை
அதன்படி விஜய் 7-வது படிக்கும் போதே தனக்கு பைலட் ஆக வேண்டும் என கூறினாராம். ஆனால் SAC மற்றும் ஷோபா இருவரும் விஜய்யின் ஆசையை கண்டு தயங்கினார்களாம்.
பின் விஜய்யின் கல்லூரி காலத்தில் அவருக்கு நடிப்பதில் ஆசை என தெரிவித்தாக விஜய்யின் அம்மா ஷோபா தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் விக்ரமின் கோப்ரா இவ்வளவு தான் வசூலா?- படு நஷ்டம்
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri