நடிகர் விஜய் விக்ரம் ஆடியோ லான்ச்-ல் கலந்து கொள்வதை உறுதி செய்த பிரபலம் !
விஜய் கலந்து கொள்ளும் ஆடியோ லான்ச்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். இந்நிலையில் விக்ரம் பட ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இதில் ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தற்போது இந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள DD இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தளபதி விஜய் பெயரையும் டேக் செய்து இருக்கிறார். இதனால் தற்போது ரசிகர்கள் விஜய் கலந்து கொள்ள போகிறார் என பெரியளவில் எதிர்பார்த்துள்ளனர்.

விஜய் டிவியை வெளிப்படையாக கலாய்த்த சிவாங்கி! சிவகார்த்திகேயன் முன் இப்படி சொல்லிட்டாரே