கமல் ஹாசனுக்கு நிகரான சம்பளம் வாங்கிய விஜயகாந்த், எவ்வளவு தெரியுமா
விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் கேப்டன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந்த்.
இவர் தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இவர் நடித்து பல படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார் என்பது போல் தகவல் கூறப்படுகிறது.
90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த விஜயகாந்த் அப்போது ஒரு படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளம்
இந்நிலையில், 90ஸில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 20 லட்சம் சம்பளமாக வாங்கி வந்தாராம் விஜயகாந்த்.
அதே சமயத்தில் கமல் ஹாசனும் ரூ. 20 லட்சம் தான் சம்பளமாக வாங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
RRR படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த தமிழ் நடிகர்கள் தானா, இதுமட்டும் நடந்திருந்தால்

22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

கனடாவின் புதியா விசா விதிகள்... இந்தியர்கள் உட்பட கடும் சிக்கலில் வெளிநாட்டு மாணவர்கள் News Lankasri

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் Manithan

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது? News Lankasri

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
