ரஜினி 2.0 படத்தை முந்திய விக்ரம் திரைப்படம் ! பிரம்மாண்ட வசூல் சாதனை..

By Jeeva Jun 21, 2022 08:20 AM GMT
Report

2.0  படத்தை முந்திய விக்ரம்

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரி குவித்து வரும் திரைப்படம் விக்ரம்.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் புர்த்தி செய்து உலகளவில் வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

அதன்படி இப்படம் தமிழகத்தில் அதிக வசூலை குவித்த திரைப்படம் மற்றும் அதிக ஷேர் ஈட்டிய திரைப்படம் என்றேலாம் சாதனைகளை படைத்திருக்கிறது விக்ரம்.

ஆனால் இன்று வரை தமிழ் சினிமாவில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூலை குவித்த திரைப்படமாக ரஜினி 2.0 திரைப்படம் தான் திகழ்ந்து வருகிறது. இன்று வரை அந்த வசூலை எந்த திரைப்படமும் முறியடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது கமலிம் விக்ரம் திரைப்படம் ரஜினியின் 2.0 பட வசூலை முறியடித்துள்ளது. ஆம், அதன்படி UAE-யில் 2.0 திரைப்படம் 258,672 Admissions உடன் $2,811,249 வசூலை குவித்து இருக்கிறது.

இதனை தற்போது விக்ரம் திரைப்படம் 272,845 Admissions உடன் $2,950,000 வசூலை குவித்து முறியடித்து இருக்கிறது.     

ரஜினி 2.0 படத்தை முந்திய விக்ரம் திரைப்படம் ! பிரம்மாண்ட வசூல் சாதனை.. | Vikram Beaten 2 In Uae

தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கும் அஜித் ! AK61 திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி..



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US