5 வருடத்தில் தமிழகத்தில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ள கமல்ஹாசனின் விக்ரம்- இந்த பட சாதனையை முறியடித்ததா?

By Yathrika Jun 20, 2022 03:22 AM GMT
Report

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டு வருகிறது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வெளியான இப்படத்தில் கமல்ஹாசனை தாண்டி ஃபகத் பாசில், விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கியுள்ள இப்படம் அவரின் கடின உழைப்பை காட்டுகிறது.

அதற்கு பரிசாக தான் கமல்ஹாசன் அவருக்கு ஒரு கார் பரிசளித்துள்ளார், அவரது உதவி இயக்குனர்களுக்கும் கார் வழங்கப்பட்டது.

5 வருடத்தில் தமிழகத்தில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ள கமல்ஹாசனின் விக்ரம்- இந்த பட சாதனையை முறியடித்ததா? | Vikram Beats Baahubali2 Box Office After 5 Years

தமிழக வசூல்

தமிழக பாக்ஸ் ஆபிஸில் மற்ற மொழி படங்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களில் பாகுபலி 2 படம் முதல் இடத்தில் இருந்து வந்தது.

தற்போது 5 வருடத்திற்கு பிறகு அப்பட வசூல் சாதனையை முறியடித்து யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளது கமல்ஹாசனின் விக்ரம். படம் இதுவரை தமிழகத்தில் ரூ. 155 கோடி வரை வசூலித்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு முன்பே ஒரு குழந்தையாக தாய்யாக நடித்துள்ள ஸ்ரீதிவ்யா.. புகைப்படங்கள் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US