தமிழகத்தில் கமல்ஹாசனின் விக்ரம் இத்தனை கோடி ஷேர் பெற்றதா?- யாரும் செய்யாத சாதனை
நடிகர் கமல்ஹாசன் கடைசியாக இயக்கி, நடித்த திரைப்படம் விஸ்வரூபம். அப்படத்தை தொடர்ந்து அவர் எந்த படமும் கமிட்டாகி நடிக்கவில்லை, படங்களும் இயக்கவில்லை.
இடையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஆரம்பித்தார், சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார்.
அதன்பிறகு அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கையில் இளம் இயக்குனர் லோகேஷுடன் கைகோர்த்தார். அவர்களது புதிய கூட்டணி விக்ரம் என்ற திரைப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியாகி இருந்தது.
தமிழகத்தில் ரூ. 180 கோடிக்கு மேலும் மொத்தமாக ரூ. 440 கோடிக்கு மேலாகவும் வசூலித்திருந்தது.
தற்போது என்ன தகவல் என்றால் தமிழகத்தில் மட்டுமே விக்ரம் திரைப்படம் ரூ. 90 கோடி ஷேர் கொடுத்துள்ளதாம். இதுவரை எந்த ஒரு தமிழ படமும் இந்த சாதனையை பெற்றது இல்லையாம்.
படம் ரிலீஸ் ஆகி 50வது நாளில் இப்படி ஒரு தகவல் வெளிவந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
நாக சைத்தன்யா மீது இப்படியொரு கோபத்தில் உள்ளாரா சமந்தா- Koffee With Karan நிகழ்ச்சியில் ஓபன் டாக்

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
