உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை செய்த விக்ரம்- கலக்கும் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் இடையில் சில முக்கிய வேலைகளால் படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். அது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது, அவர் படங்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசை.
தற்போது அது நடந்துள்ளது, அதாவது அவர் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைவண்ணத்தில் விக்ரம் என்ற திரைப்படம் தயாராகி வெளியாகியுள்ளது.
படம் கடந்த ஜுன் 3ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது, முதல் நாளில் இருந்து வசூலுக்கு எந்த குறையுமே இல்லை.
தற்போது படம் உலகம் முழுவதும் 10 நாள் முடிவில் ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். இந்த வருடம் வெளியான தமிழ படங்களில் இப்படம் மாபெறும் வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவனின் அம்மாவை தெரியும், அவரது தங்கையா இவர்? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
