சென்னை, தமிழகம் என உலகம் முழுவதும் கமலின் விக்ரம் செய்த வசூல் மொத்தமாக இவ்வளவா?
கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளியான ஒரு திரைப்படம் விக்ரம். கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான இந்த திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
ராஜ் கமல் பிலிம்ஸ் ரூ. 120 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
படத்தால் வந்த லாபத்தில் தயாரிப்பு குழு படத்தில் பணிபுரிந்த பலருக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
படம் வெளியாகி 7 வாரங்கள் ஆன நிலையில் சில இடங்களில் இப்போதும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் படம் இதுவரை ரூ. 182 கோடியும், உலகம் முழுவதும் ரூ. 432 கோடியும் படம் வசூலித்துள்ளது, இந்த வருடத்தின் ஹிட் பட லிஸ்டிலும் டாப் 5ல் படம் வந்துள்ளது.
சென்னையிலும் படம் மொத்தமாக ரூ. 17.36 கோடி வரை வசூலிததிருக்கிறது.
பிபி ஜோடிகள் மேடையில் பாவ்னிக்கு லவ் புரொபோஸ் செய்த அமீர்- அழகிய புரொமோ
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri