விக்ரம் திரைப்படம் முறியடிக்கவுள்ள மூன்று மிக பெரிய சாதனைகள் ! Industry Hit-ஆ?

By Jeeva Jun 12, 2022 02:30 AM GMT
Report

கமலின் விக்ரம் 

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான திரைப்படம் விக்ரம்.

இப்படம் வெளியாகும் முன்பே கோலிவுட் திரையுலகே இப்படத்தை தான் எதிர்பார்த்து காத்திருந்தனர். கமலுடன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முக்கிய நடிகர்கள் நடித்திருந்தால் படத்தை காண ஆவலோடு இருந்தனர்.

அதன்படி விக்ரம் திரைப்படமும் வெளியான நாள் முதல் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே சிறந்த விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

விக்ரம் திரைப்படம் முறியடிக்கவுள்ள மூன்று மிக பெரிய சாதனைகள் ! Industry Hit-ஆ? | Vikram Going Become Industry Hit

Industry Hit 

இதுவரை இல்லாதளவு விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தாண்டியும் வசூலை குவித்து வரும் நிலையில் இப்படம் தற்போது வரை ரூ. 260 கோடிக்கும் மேல் வசூலை குவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதற்கிடையே தற்போது விக்ரம் திரைப்படம் படைக்கவுள்ள மூன்று மிக பெரிய சாதனைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் திரைப்படம் ‘தமிழகத்தில் அதிக வசூலை குவித்த திரைப்படம்’.

‘அதிக footfall’ , ‘அதிக share ஈட்டிய திரைப்படம்’ என மூன்று சாதனைகளை புதிதாக படைக்கவுள்ளதாம். அப்படி அதை செய்தால் கோலிவுட்டின் புதிய Industry Hit திரைப்படம் என அங்கிகாரத்தை பெறும் விக்ரம்.  

விக்ரம் திரைப்படம் முறியடிக்கவுள்ள மூன்று மிக பெரிய சாதனைகள் ! Industry Hit-ஆ? | Vikram Going Become Industry Hit

விக்ரம் டைட்டில் பாடல் அனிருத் இங்கிருந்து தான் காப்பியடித்தாரா...ஆதாரத்துடன் வெளிவந்த வீடியோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US