கமலின் விக்ரம் திரைப்படத்திற்கு முன்பே, விஜய்யின் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்
விக்ரம்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதாம் வெளியான திரைப்படம் விக்ரம்.
மிக பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடிய இப்படத்தில் இடைவேளை காட்சி பெரியளவில் பேசப்பட்டது.
விஜய்யின் திரைப்படம்
அதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் குறிப்பிட்ட காட்சிக்கு பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா தான். ஆனால் விக்ரம் படத்திற்கு முன்பே அந்த Mocobot கேமராவை விஜய்யின் திரைப்படத்தில் பயன்படுத்திருக்கின்றனர்.
ஆம், கடந்த ஏப்ரல் மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் Mocobot-யை பயன்படுத்தி இருக்கின்றனர். அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தான் விஜய்யின் ரசிகர்களிடையே பரவி வருகிறது. ஆனால் விக்ரம் படத்தின் காட்சி பிரமாதமாக இருந்ததால் பெரியளவில் பேசப்பட்டது.
#BEAST is The First Tamil Movie To Use Mocobot Before #VIKRAM ?
— ECR.P.Saravanan (@EcrPSaravanann) August 8, 2022
(Also Used in #Navarasa Teaser)
DOP @manojdft
That Spin From #ThalapathyVijay pic.twitter.com/6PECqS1JvC
குருதி ஆட்டம் படத்தின் இதுவரையிலான வசூல் விவரம்