சென்னை பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் கமல்ஹாசனின் விக்ரம்- மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

By Yathrika Jun 27, 2022 06:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கமல் என நிறைய முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகிவிட்டன.

இதில் எல்லா நடிகர்களின் படங்களும் செம ஹிட் அடித்தது என்றால் எப்படி ஒன்றும் இல்லை, சில நடிகர்களின் படங்கள் நல்ல வசூலை எட்டி லாபத்தை கொடுத்துள்ளன.

அந்த லிஸ்டில் வலிமை, காத்து வாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் போன்ற படங்களை கூறலாம்.

சென்னை பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் கமல்ஹாசனின் விக்ரம்- மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? | Vikram Movie Chennai Box Office

சென்னை வசூல்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு படம் வெளியானாலும் செம வசூல் வேட்டை நடத்துகிறது. படம் வெளியாகி 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது உலகம் முழுவமும் படம் ரூ. 400 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

சென்னையில் மட்டும் படம் இதுவரை ரூ. 15.88 கோடி வசூலித்து ரூ. 16 கோடியை நெருங்கி வருகிறது. இந்த வசூல் மூலம் ஆல்டைம் வசூலின் லிஸ்டில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

வீட்ல விசேஷம் படம் செய்த இதுவரையிலான வசூல்- ஹிட் லிஸ்டில் இணைந்ததா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US