விக்ரம் படத்திலிருந்து முதன்முறையாக வெளியான இளம் கமலின் புகைப்படம் !
எதிர்பார்ப்பில் விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்துள்ளது தெரிந்த விஷயம்.
மேலும் ஏற்கனவே இப்படத்தின் கிளம்பிஸ், டீசர் உள்ளிட்டவை வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் என்பதால் அப்படத்தின் ப்ரோமோஷன் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

வைரல் புகைப்படம்
இந்நிலையில் இப்படத்தில் கமலை இளமை தோற்றத்தில் காட்டியுள்ளதாக கூறப்பட்டு வந்தது, பழைய கமலின் விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும் என்பதால் இந்த விஷயம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது படக்குழு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கமலின் பழைய புகைப்படம் ஒன்று இருக்கிறது. இதை வைத்து ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இளமை தோற்றதிகாக பயன்படுத்தி இருக்கலாம் என கூறிவருகின்றனர்.


https://cineulagam.com/article/hollywood-movie-teenage-mutant-tortule-1650616058
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri