விக்ரம் படத்தின் உண்மையான நீளம் எவ்வளவு தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் தகவல்..

By Jeeva Jun 02, 2022 08:50 AM GMT
Report

விக்ரம் படத்தின் உண்மையான நீளம்  

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என டாப் நடிகர்கள் இணைந்து கமலுடன் நடித்துள்ள விக்ரம் படத்தை காண கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் நாளை வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் முன்பதிவு தமிழகமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்பதிவிற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பை பார்க்கையில் முதல் நாள் வசூல் பெரியளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் நீளம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விக்ரம் 2 Hrs 53 Mins என தகவல் வெளியாகியிருந்தது, அதில் 5 நிமிடம் விளம்பரம் மற்றும் டைட்டில் கார்டு உடன் போக மொத்த படத்தின் நீளம் 2 Hrs 48 Mins.   

விக்ரம் படத்தின் உண்மையான நீளம் எவ்வளவு தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் தகவல்.. | Vikram Movie Real Time Lenght

தமிழ் சினிமாவில் அதிகம் Views பெற்ற ட்ரைலர்கள்! முதலிடம் இந்த நடிகருக்கு தான்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US