விக்ரம் படத்தின் வெறித்தனமான மாஸ் சீன்.. வெளிவந்த மேக்கிங் வீடியோ, செம வைரல்
விக்ரம் படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விக்ரம்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் மூலமாக தான் தற்போது தமிழ் சினிமாவில் யூனிவெர்ஸ் எனும் ஒரு விஷயம் உருவாகியுள்ளது. இதனால் லியோ திரைப்படமும் இந்த யூனிவெர்சில் இணையுமா என கேள்வி எழுந்துள்ளது.
மேக்கிங் வீடியோ
விக்ரம் படத்தில் பல ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக இருக்கும். அதிலும் ஒவ்வொரு இடத்திலிருந்து ஒவ்வொரு துப்பாக்கிகளை எடுத்து கமல் சுடுவது போல் கிளைமாக்ஸில் காட்சி ஒன்று இருக்கும்.
அந்த காட்சி திரையரங்கில் பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த காட்சியின் மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Goosebumps ??? Aandavarey#KamalHaasan #1YearsOfVikram pic.twitter.com/mYwxCweXp3
— ???????? ???????? (@Ramhaasan7) May 15, 2023
இந்த புகைப்படத்தில் இருக்கும் மாபெரும் நட்சத்திரம் யார் என்று தெரிகிறது.. இதோ நீங்களே பாருங்க

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
