அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் படத்தின் ட்ரைலர் அறிவிப்பு ! எப்போது தெரியுமா?

By Jeeva May 02, 2022 12:50 PM GMT
Report

விக்ரம் படத்தின் ட்ரைலர் அறிவிப்பு

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அனைவரும் இப்படத்தின் ட்ரைலரை தான் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே இப்படத்தின் கிலிம்ப்ஸ் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதன்படி விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் மே 15 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, இதோ.

தமிழ்நாட்டில் வலிமையை விட KGF 2 அதிகமாக வசூல் ! அஜித்தை முந்திய யஷ்..



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US