விக்ரம் படத்தின் புதிய காட்சியுடன் வெளியான சிறிய வீடியோ ! செம வைரல்..
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.
ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள விக்ரம் படத்தை இப்போதே அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.
ஏன்னென்றால் சிறந்த நடிகர்களாக உள்ள விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் கமலுடன் செம அச்டின் படத்தில் நடித்துள்ளனர்.
வைரலான விக்ரம் பட வீடியோ
இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தை ரெட் ஜெயன்ட் மோவிஸ் வெளியிடவுள்ளதாக அறிவித்து இருந்தனர். அத்துடன் மாஸ் போஸ்ட்டரும் வெளியாகி இருந்தது.
மேலும் விக்ரம் பட சிறிய ஆக்ஷன் காட்சியை gif போல் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
One Rule No Limits#VikramFromJune3 #Ulaganayagan #KamalHaasan #Vikram #Aarambikalangala@ikamalhaasan @Udhaystalin @Dir_Lokesh @RedGiantMovies_ @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @anirudhofficial @RKFI @turmericmediaTM @MShenbagamoort3 @SonyMusicSouth @APIfilms pic.twitter.com/dCnjy9Jzpt
— Turmeric Media (@turmericmediaTM) April 1, 2022
வலிமை ஓடிடி-யில் ஒரே வாரத்தில் செய்திருக்கும் மிக பிரம்மாண்ட சாதனை