இதுவரை மொத்தமாக கமலின் விக்ரம் திரைப்படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா? பிரபாஸின் படத்தை முந்தியதா!

By Jeeva Jul 03, 2022 05:50 AM GMT
Report

விக்ரம்

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுக்க வசூலை குவித்து வந்தது.

அதன்படி மக்கள் அனைவரும் கொண்டாடிய விக்ரம் திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.

இதன்முலம் தமிழில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது விக்ரம் திரைப்படம்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பாகுபலி 2 திரைப்படம் தான் அதிக வசூல் செய்த திரைப்படமாக திகழ்ந்து வந்தது.

இதுவரை மொத்தமாக கமலின் விக்ரம் திரைப்படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா? பிரபாஸின் படத்தை முந்தியதா! | Vikram Overall Collection Total

ஒட்டுமொத்த வசூல்

அதனை முறியடித்து தற்போது விக்ரம் திரைப்படம் தான் டாப் இடம் பிடித்துள்ளது. மேலும் இன்று வரை திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் இதுவரையிலான ஒட்டுமொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி விக்ரம் உலகளவில் தற்போது வரை

  • உலகளவில் - ரூ.415 கோடி
  • தமிழ்நாடு - ரூ.175 கோடி
  • தமிழ்நாடு ஷேர் - ரூ.85 கோடி  

இதுவரை மொத்தமாக கமலின் விக்ரம் திரைப்படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா? பிரபாஸின் படத்தை முந்தியதா! | Vikram Overall Collection Total

இரண்டாம் நாளில் அதிகரித்த அருள்நிதியின் D Block பட கலெக்‌ஷன் ! மொத்தம் இத்தனை கோடியா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US