இத்தனை இடங்களில் விக்ரம் திரைப்படம் No.1-ஆ! எவரும் செய்ய முடியாத சாதனை..

By Jeeva Jun 29, 2022 04:00 PM GMT
Report

வசூல் சாதனைகளை செய்த விக்ரம் 

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்பிற்கு இடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.

மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.

மேலும் தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக அதிக வசூல் செய்த திரைப்படமாக திகழ்ந்து வந்த பாகுபலி படத்தை பின்னுக்கு தள்ளி, விக்ரம் திரைப்படம் தற்போது No.1 இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் எந்தெந்த இடங்களில் அதிக வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் பரவி வருகிறது. அதன்படி விக்ரம் திரைப்படம் UK-வில் அதிக வசூல் செய்துள்ளது, UAE-ல் அதிக வசூல் செய்துள்ளது.

சிங்கப்பூரில் அதிக வசூல் செய்துள்ளது, கேரளாவில் அதிக வசூல் செய்துள்ளது, குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக வசூல் மற்றும் ஷேர் எடுத்த திரைப்படமாக விக்ரம் திரைப்படம் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

இத்தனை இடங்களில் விக்ரம் திரைப்படம் No.1-ஆ! எவரும் செய்ய முடியாத சாதனை.. | Vikram Record Collection In Areawise

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு வந்த சிக்கல்.. அதுவும் யாரால் தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US