50 நாட்கள் முடிவில் விக்ரம் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி ஷேர் தெரியுமா.

By Jeeva Jul 22, 2022 09:20 AM GMT
Report

விக்ரம் படத்தின் ஷேர்

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த இப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது.

இதற்கிடையே விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது, இது குறித்த போஸ்டர்கள் காலையில் இருந்து பரவி வருகிறது.

இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் 50 நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 90+ கோடிகளை ஷேர் எடுத்துள்ளது, ஒரு படத்திற்கு இந்தளவு ஷேர் வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது விக்ரம் திரைப்படம் உலகளவில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியளவில் ரூ. 312 கோடிகள், ஒவர்சீஸ் ரூ. 126 கோடிகள் மொத்தமாக இதுவரை விக்ரம் திரைப்படம் ரூ. 438 கோடியை வசூல் செய்திருக்கிறது.

50 நாட்கள் முடிவில் விக்ரம் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி ஷேர் தெரியுமா. | Vikram Share In Tamilnadu

M. குமரன் S/O மகாலட்சுமி திரைப்படத்தில் நடிகர் தனுஷ்-ஆ ! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US