கமல் அளித்த பதில்களால் வியந்து போன சியான் விக்ரம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான பொன்னியின் செல்வன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
மேலும் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகநாயகன் கமலுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பிறகு கமல், விக்ரம் மற்றும் கார்த்தி மூவரும் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டனர்.

வியந்து போன சியான் விக்ரம்
அப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றியும் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். மேலும் அவரிடம் வெற்றிமாறன் சோழ மன்னர் குறித்து பேசியது குறித்தும் கேள்வி எழுப்பட்டது.
அதற்கு கமல் பதில் தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த பிரஸ் மீட்டின் போது விக்ரம் கமலிடம் “சார் உங்களுக்கு எப்படி எல்லாம் தெரிகிறது, OMG” என பேசியுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
His magnificent voice introduced #PonniyinSelvan.Whn d same voice speaks with such love 4 d film,it’s a total fanboy moment 4 me.? It takes a special kind of person to come forward all heart and stand by a film as his own. நன்றி @ikamalhaasan Sir. ?? @Karthi_Offl What a night!? pic.twitter.com/fRgcVVeI7s
— Aditha Karikalan (@chiyaan) October 6, 2022
பொன்னியின் செல்வன்- இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலித்ததா?