நேற்று நடந்த விக்ரம் சக்சஸ் மீட்டில் பரிமாறப்பட்ட 40 வகையான உணவு ! பந்தியிலே அரம்பித்து பந்தியிலே முடிந்தது...
விக்ரம் சக்சஸ் மீட்
கோலிவுட் திரையுலகமே கொண்டாடி வரும் திரைப்படம் விக்ரம், 15 நாட்களை கடந்தும் விக்ரம் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது.
கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ.345 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது.
இதனிடையே நேற்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் கமல், லோகேஷ், உதயநிதி, அனிருத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அனைவரும் படத்தை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது சக்சஸ் மீட் குறித்த சுவாரஸ்யமான விஷயம் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், நேற்று நடந்த அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் 40 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டதாம்.
அந்த அனைத்து உணவு வகைகள் குறித்த பட்டியல் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தின் அறிவிப்பு எப்படி பந்தியிலே தொடங்கியதோ, இப்போது சக்சஸ் மீட் உடன் பந்தியிலே முடிந்தது என பேசியுள்ளார்.


பல இடங்களில் ஆல்டைம் ரெக்கார்ட் செய்த விக்ரம் படத்தின் இதுவரையிலான முழு வசூல் எவ்வளவு தெரியுமா?
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த மாணவர் விடுதி: 50 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு News Lankasri
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri